தமிழர் விளையாட்டு விழா 2024 | பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC-UK)

2024 ம் ஆண்டுக்கான பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் விளையாட்டுத் துறை ஏற்பாட்டில் தமிழர் விளையாட்டு விழா இடம்பெற்றது. உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் ,வலைப்பந்து மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் என 7 வயதுக்குட்பட்ட பிரிவிலிருந்து 50 வயதுக்கு மேற்பட்டோர் என பல்வேறு பிரிவினருக்கு இடையிலான

Read more

அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் 2024 | தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியம்

அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் – 202402.06.2024 ஞாயிற்றுக்கிழமை நற்பேறு ஆதாயச் சீட்டுழுப்பு – குலுக்கல் முடிவுகள் 3ம் பரிசுபிரீத்தி அரைப்பு இயந்திரம்வெற்றியாளர்:கமலேஸ்வரன்வெற்றி பெற்ற இலக்கம்:0914 2ம் பரிசுதுவிச்சக்கர வண்டி (ஈருருளி)வெற்றியாளர்:நிந்திக்காவெற்றி பெற்ற இலக்கம்:3086 1ம் பரிசு8 கிராம் தங்க

Read more

அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் 2024 | புகைப்பட தொகுப்பு

அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் 2024 | புகைப்பட தொகுப்பு LIVE UPDATES

தமிழீழ விளையாட்டு ஆணையம் பெருமகிழ்வுடன் நடத்தும் அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் 2024

உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்துத் துடுப்பாட்டம், மற்றும் சிறுவர்கள் பெரியவர்களுக்கான தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரிய விளையாட்டுக்களும் நடைபெறவிருக்கின்றது. அத்துடன் சுடச்சுட பல்சுவை தமிழ் உணவுகளும் இங்கு கிடைக்கும். ஒன்றாய்க் கூடி மகிழவும், விளையாட்டில் பங்குபற்றும் வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டவும் அனைவரும் குடும்பத்தோடு

Read more

வலி சுமந்த மண் | லண்டனில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டிய மாணவர்களின் சமர்ப்பணம் 2024

சந்ததிகள் கடந்தும் தாயகம் இழந்தும் நீதிக்காக போராடும் தமிழ் இளையோர்கள் – பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினத்தில் தமிழர்களின் வலியை உலகுக்கு உணர்த்திய தமிழ் இளையோர்களின் நடன நிகழ்வு. பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின

Read more

வீர வணக்க நிகழ்வு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியா

2009 ம் ஆண்டு மே 18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவை தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு . அனைத்துலகரீதியில்25-5-2024  சனிக்கிழமை பிற்பகல் 6 மணி25 D Lombard RoadWimbledonSW19 3TZ தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Read more

பல் துருவ அரசியல் முறைமையை நோக்கி நகரும் உலக அரசியலில் தமிழினத்தின் விடுதலை பயணத்திற்கான வாய்ப்புகள்

15ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை உறுதிமொழி. சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பினால் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான நீதி கோரியும் அவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் முகமாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு

Read more

தமிழின அழிப்பு நாள் – 2024

2009 மே 18 அன்று சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய தமிழர்கள் மீதான திட்டமிட்ட பாரிய இனவழிப்பின் 15ம் ஆண்டு நினைவு நாளை, இன்றைய தினம் இலண்டன் மாநகரிலுள்ள Uxbride College in Hayes முன்பாக நூறுக்கும் அதிகமான

மே 18 , தமிழின அழிப்பின் உச்சம். நினைவு வணக்க நிகழ்வு 2024

மறைக்கவோ ,மறுக்கவோமறக்கவோ முடியாதநினைவு நாள் …! இன்று 15 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் நினைவு கூரப்பட்டது.தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியற் தீர்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய கடிதத்தினைதமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்களால்பிரதமர் அலுவலகத்தில்

Read more

தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு – “ஐக்கிய இராச்சியம்” சௌத்தென்ட் மற்றும் எசெக்ஸ் பிராந்தியத்தில் வாழும் தமிழ் மக்கள்.

முள்ளிவாய்க்கால்தமிழின அழிப்பு நாள்! 18/05/2009.15ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – 2024 – சௌத்தென்ட் சௌத்தென்ட், பசில்டன், மற்றும் எசெக்ஸ் மாநகரில் வாழும் சுமார் 200க்கும் அதிகமான மக்கள் ஒன்றிணைந்து, சௌத்தென்ட் கடற்கரையில் தமிழர் இன அழிப்பு நாளை மிகவும்

Read more