கரும்புலிகள் நாள் – யூலை 05

நினைவேந்தல் நிகழ்வுடன், மூத்த தளபதி விநாயகம் அவர்களுக்கும், மாமனிதர் ஈழவேந்தன், மாமனிதர் ஜெயகுலராஜா ஆகியோருக்கான வீரவணக்க நிகழ்வும்..
நாள்:
28.07.2024 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:
பிற்பகல் 1:00 மணி தொடக்கம்
மாலை 7:00 மணிவரை
இடம்:
North Harrow Home Guard Club Hall
Pinner Road
North Harrow, HA2 7TA
தொடர்புகளுக்கு:
0782 758 1499
0742 402 5481
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
மாவீரர் பணிமனை
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்

















































































