பல் துருவ அரசியல் முறைமையை நோக்கி நகரும் உலக அரசியலில் தமிழினத்தின் விடுதலை பயணத்திற்கான வாய்ப்புகள்

15ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை உறுதிமொழி.


சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பினால் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான நீதி கோரியும் அவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் முகமாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினத்தினை வருடா வருடம் நினைவு கூரி வருகிறது. ஒவ்வொரு வருடமும் பிரித்தானிய தமிழர் பேரவை எம் மக்களை ஒருங்கிணைத்து முன்னெடுக்க வேண்டிய மூலோபாயம் சார்ந்த செயல்திட்டங்களை இவ் நினைவு தினத்தில் அறிவித்து பிரித்தானியாவிலும் சர்வதேச தளத்திலும் தொடர்ச்சியான அரசியல் ராஜதந்திர செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. 2009 மே மாதத்துடன் தமிழ் தேசியம் வேரோடு அகற்றப்பட்டு விட்டது என சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் இனத்திற்கெதிரான ஒடுக்குமுறைகளை உச்சப்படுத்த முற்பட்டது. ஆனால் இடைவிடாத பொருத்தமான செயல்பாடுகளினால் தமிழினம் மீண்டெழுந்து அதே சிங்கள ஆடசியாளர்களுக்கு எதிரான சர்வதேச விசாரணை பொறிமுறைக்கான கதவை திறந்துள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் கடந்த கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொது செயலாளரினால் இவ் நினைவு தினத்தில் ஆற்றப்பட்ட உரை கீழ் உள்ள இணைப்புகளில் பார்வையிடலாம்.

தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

“நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

Read more

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

Read more

Leave a Reply

Discover more from தமிழீழ அரசியல்துறை

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading