வீரவணக்க நிகழ்வு -18.01.2026

எதிர்வரும் 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியிலிருந்து மாலை 6:00 வரை, HOME GUARD CLUB HALL, NORTH HARROW, HA2 7TA எனும் மண்டபத்தில்,

தமிழீழ அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான 20ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்,

தமிழீழத்தின் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் உட்பட பத்து வேங்கைகளுக்கான 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்,

தமிழீழத்தின் முதற்பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களுக்கான 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும் நடைபெறவிருக்கின்றது.

இவ் வீரவணக்க நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்துகொண்டு மாவீரர்களுக்கான வீரவணக்கத்தை தெரிவிக்குமாறு அழைக்கின்றோம்.

நிகழ்வு ஒருங்கிணைப்பு:
கலை, பண்பாட்டுக்கழகம்
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்

தொடர்புக்கு:
0782 758 1499

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

    மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading