நெல்லலியடி மத்திய மகாவித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த சிங்களப் பேரினவாத இராணுவ முகாமினை, முதல் தற்கொடைப் போராளியான மாவீரர் கப்டன் மில்லர் அவர்கள் 1987 யூலை 05 அன்று வெற்றிகரமாக தகர்த்தெறிந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முழு வீச்சுடன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வித்திட்ட நாளே “யூலை:05” “கரும்புலிகள் நாளாகும்”.
















































































ஐக்கிய இராச்சியத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழீழ அரசியல்துறை கரும்புலிகள் நாளை நினைவு கூர்ந்து வருகிறது, அந்த வகையில் இந்த ஆண்டும் இலண்டன் மத்திய பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்குசெய்யப்பட்ட இடத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக “கரும்புலிகள் நாள்” தமிழீழ அரசியல்துறையினரால் நினைவுகூரப்பட்டது.

















































































