அபூர்வமான கலைப் படைப்பாளி நீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு.

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்19/03/2025 அபூர்வமான கலைப் படைப்பாளிநீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு. தமிழீழ தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த, தமிழ் தேசியப் பற்றாளர் ஒருவரை நாம் இழந்து விட்டோம். விடுதலைப் போராட்டங்களுக்கு

Read more

விடுதலைப் போருக்கு வலுச்சேர்த்த “வீரத்தந்தையும், போராளியுமான வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்களுக்கான“ தமிழீழ அரசியல்துறையின் மதிப்பளிப்பு அறிக்கை.

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்07/02/2025 விடுதலைப் போருக்கு வலுச்சேர்த்த “வீரத்தந்தையும், போராளியுமான வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்களுக்கான“ தமிழீழ அரசியல்துறையின் மதிப்பளிப்பு அறிக்கை. மனித வாழ்வின் அதியுன்னதமான பண்பாகக் கருதப்படுவது, பெற்ற தாயையும், நாம் பிறந்து வளர்ந்த, எம்மைத் தாங்கி நின்ற மண்ணையும் பேணிப்

Read more

“இலங்கையின் சுதந்திர தினம் – ஈழத் தமிழர்களின் கரிநாள்!”

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்01/02/2025 “இலங்கையின் சுதந்திர தினம் – ஈழத் தமிழர்களின் கரிநாள்!” அன்புக்குரிய தமிழீழ மக்களே ! பெப்ரவரி 4ம் திகதி ஈழத் தமிழ் மக்களுக்கு இருண்ட நாளாகும். ஈழத் தமிழர்களாகிய நாம், காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து விடுபட்டு, சிங்கள இனவாதிகளின்

Read more

திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் தமிழீழப் பயணம் குறித்து தமிழீழ அரசியல்துறையின் அறிக்கை!

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்25/01/2025 திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் தமிழீழப் பயணம்! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்களின், தமிழீழப் பயணம் மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடனான சந்திப்புத் தொடர்பான,

Read more

அவுஸ்திரேலியா சிட்னி நகரில் மாபெரும் பொங்கல் விழா!

சிட்னியில் தமிழ் அமைப்புகளும், தமிழ் வர்த்தக அமைப்புகளும், தமிழீழ அரசியல்துறை அவுஸ்திரேலியாவின் கலைபண்பாட்டுக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் பொங்கல் விழா Pendle Hill – Pendle Way எனும் இடத்தில் 19.01.2025 ஞாயிறு அன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. Australia

Read more

தமிழ்ப் பொது வேட்பாளர் திரு.பா. அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை!

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்09.01.2025 தமிழ்ப் பொது வேட்பாளர் திரு. பா.அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை! தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில், பல தசாப்தப் பாரம்பரியம் கொண்ட மூத்த தமிழ் கட்சிகளில் ஒன்றான, தமிழரசுக் கட்சியின்

Read more

கேணல்.கிட்டு உட்பட பத்து வேங்கைகளினதும், “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வு – 19.01.2025

கலைபண்பாட்டுக் கழகம்தமிழீழ அரசியல்துறைஐக்கிய இராச்சியம் அனைவருக்கும் வணக்கம், 16.01.1993 அன்று தமிழீழ தாயகம் நோக்கி கப்பலில் வந்துகொண்டிருந்த வேளை இந்தியப் கடற்படையினர் சுற்றிவளைத்து தடுத்தபோது, வங்கக் கடலிலே வீரகாவியமாகி வரலாறாகிப்போன கேணல். கிட்டு உட்பட லெப்.கேணல். குட்டிசிறி, மேஜர். மலரவன், கப்டன்.

Read more

“திருகோணமலை அம்பாள்புர முன்பள்ளிக்கு உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.”

அனைவருக்கும் வணக்கம், திருகோணமலை அம்பாள் புரத்தில் இனங்காணப்பட்ட முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கின்ற சிறுவர்களுக்கு தாயக அரசியல் நடுவத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் வாழும் தேசப் பற்றாளர் ஒருவரின் பங்களிப்பில், அவருடைய பாசமிகு தாயாரான அமரர். அகிலாண்டேஸ்வரி தங்கராசா அவர்களின் 15வது ஆண்டு

Read more

1995.06.28 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட “மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்” – காணொளி

விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு   06 ம் மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக அண்மையிலிருக்கும் ஒரு தீவுப்பகுதி. மண்டைதீவு படைத்தளம் போராளிகளின்

Read more