“எப்படி மறப்போம் எங்கள் தலைவனை” கென்ட் பகுதியில் நடைபெற்ற தேசியத் தலைவரின் 70வது அகவை நாள் நிகழ்வு!

கலைபண்பாட்டுக் கழகம்
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்
26/11/2024

தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர், தமிழீழ தேசியத் தலைவர் “மேதகு” வே.பிரபாகரன் அவர்களின் எழுபதாவது (70) அகவை நாள் நிகழ்வு, ஐக்கிய இராச்சியம்.

தேசியத் தலைவர் அவர்களின் 70வது பிறந்தநாள் நிகழ்வானது, ஐக்கிய இராச்சியத்தின் கென்ட் பகுதியில்,
கலைபண்பாட்டுக் கழகமும், தென்கிழக்கு இலண்டன் மற்றும் கென்ட் பகுதியில் வாழும் மக்களும் இணைந்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தியிருந்தனர்.

மேலும் இவ் விழாவில் “எப்படி மறப்போம் எங்கள் தலைவனை” எனும் தேசியத் தலைவரைப் போற்றும் ஒலிநாடா கலைபண்பாட்டுக் கழகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடனங்கள், கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் என பல்வேறு கலைநிகழ்வுகளும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71வது பிறந்தநாள்க விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

    26/11/2025 உலகத்தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71வது பிறந்தநாள் நிகழ்வானது, தமிழீழ கலைபண்பாட்டுக் கழகத்தினரால் பிரித்தானியா கென்ட் பகுதியில் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது..

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading