தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2025

தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2025
Tamil Genocide Remembrance Day – 2025

16ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

இங்கிலாந்து நாட்டின் தென்முனையான செளத்தென்ட் மாநகரில் எதிர்வரும் 17/05/2025 சனிக்கிழமை இரவு 8:30 மணியளவில், Shoebury East Beach, Southend-On-Sea, SS3 9AD எனும் கடற்கரையில், அனைவரும் ஒன்றுகூடி எம்மவர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்திட வாருங்களென உரிமையுடன் வேண்டுகின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

திரு. ரகு (MGR)
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்

திரு. குகன்
தொடர்பாளர்
பொது அமைப்புகள்

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

    மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading