கலைபண்பாட்டுக் கழகம்
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்
அனைவருக்கும் வணக்கம்,
16.01.1993 அன்று தமிழீழ தாயகம் நோக்கி கப்பலில் வந்துகொண்டிருந்த வேளை இந்தியப் கடற்படையினர் சுற்றிவளைத்து தடுத்தபோது, வங்கக் கடலிலே வீரகாவியமாகி வரலாறாகிப்போன கேணல். கிட்டு உட்பட லெப்.கேணல். குட்டிசிறி, மேஜர். மலரவன், கப்டன். நாயகன், கப்டன். குணசீலன், கப்டன். றொசான், கப்டன். ஜீவா, லெப். நல்லவன், லெப். தூயவன், லெப். அமுதன் ஆகிய பத்து வேங்கைகளின் 32ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்.. உலகப் பரப்பெங்கும் ஓயாது ஓங்கி ஒலித்த மதியுரைஞர் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் குரல் 14.12.2006 அன்று இலண்டனில் காற்றோடு கலந்து காவியமான 19ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்..
நாள்:
19.01.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:
பிற்பகல் 2:00 மணி தொடக்கம்
மாலை 6:00 மணிவரை
இடம்:
HOME GUARD CLUB HALL
NORTH HARROW
HA2 7TA
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
கலைபண்பாட்டுக் கழகம்
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்



















































































