சிட்னியில் தமிழ் அமைப்புகளும், தமிழ் வர்த்தக அமைப்புகளும், தமிழீழ அரசியல்துறை அவுஸ்திரேலியாவின் கலைபண்பாட்டுக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் பொங்கல் விழா Pendle Hill – Pendle Way எனும் இடத்தில் 19.01.2025 ஞாயிறு அன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
Australia – Sydney Pongal Festival Pendle Hill on Sunday (19 January 2025)



















































































































