தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரரின் தந்தை சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு! – தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள்.

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 23/05/2025 “தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரரின் தந்தை சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு!” தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரன் லெப்டினன்ட் சங்கர் – சத்தியநாதன் அவர்களின் தந்தையாரும், வடமராட்சி, வல்வெட்டித்துறை, கம்பர்மலையைச் சேர்ந்த

Read more

“பூகோளத்தின் உயரிய ஆன்மீகத் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ்!”

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 26/04/2025   பூகோளத்தின் உயரிய ஆன்மீகத் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ்! கத்தோலிக்க திருச்சபையின் 266 வது திருத்தந்தை, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவு, உலக வாழ் கத்தோலிக்க மக்களையெல்லாம், ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Read more

மகத்தான ஆன்மீகப் புரட்சியாளர் அருட்பிதா யோசப் பிரான்சிஸ் சேவியர் அவர்களுக்கான மதிப்பளிப்பு!

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 09/04/2025 மகத்தான ஆன்மீகப் புரட்சியாளர் அருட்பிதா யோசப் பிரான்சிஸ் சேவியர் அவர்களுக்கான மதிப்பளிப்பு! தமிழீழ தேசத்தின் விடுதலையைத் தணியாத இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு நீண்ட பல தசாப்தங்கள் உழைத்த உன்னதமான மனிதர்

Read more

தமிழீழத் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுப்போர் தொடர்பான தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடு!

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்21.03.2025 தமிழீழத் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுப்போர் தொடர்பான தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடு! தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு தொடர்பான, தமிழீழ அரசியல்துறையின் அழுத்தமான நிலைப்பாட்டை, தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும்

Read more

அபூர்வமான கலைப் படைப்பாளி நீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு.

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்19/03/2025 அபூர்வமான கலைப் படைப்பாளிநீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு. தமிழீழ தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த, தமிழ் தேசியப் பற்றாளர் ஒருவரை நாம் இழந்து விட்டோம். விடுதலைப் போராட்டங்களுக்கு

Read more

விடுதலைப் போருக்கு வலுச்சேர்த்த “வீரத்தந்தையும், போராளியுமான வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்களுக்கான“ தமிழீழ அரசியல்துறையின் மதிப்பளிப்பு அறிக்கை.

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்07/02/2025 விடுதலைப் போருக்கு வலுச்சேர்த்த “வீரத்தந்தையும், போராளியுமான வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்களுக்கான“ தமிழீழ அரசியல்துறையின் மதிப்பளிப்பு அறிக்கை. மனித வாழ்வின் அதியுன்னதமான பண்பாகக் கருதப்படுவது, பெற்ற தாயையும், நாம் பிறந்து வளர்ந்த, எம்மைத் தாங்கி நின்ற மண்ணையும் பேணிப்

Read more

“இலங்கையின் சுதந்திர தினம் – ஈழத் தமிழர்களின் கரிநாள்!”

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்01/02/2025 “இலங்கையின் சுதந்திர தினம் – ஈழத் தமிழர்களின் கரிநாள்!” அன்புக்குரிய தமிழீழ மக்களே ! பெப்ரவரி 4ம் திகதி ஈழத் தமிழ் மக்களுக்கு இருண்ட நாளாகும். ஈழத் தமிழர்களாகிய நாம், காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து விடுபட்டு, சிங்கள இனவாதிகளின்

Read more

அமரர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கான “இரங்கல் செய்தி”

இலங்கையின் பழம்பெரும் தமிழ் அரசியல் கட்சிகளில் ஒன்றான, தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், பல தடவைகள் தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்ற முன்னாள் தமிழ் மக்களின் பிரதிநிதியும், தமிழ் மக்களுக்காக குறிப்பிட்ட சில ஆண்டுகள் சிறை வாழ்க்கையை அனுபவித்தவரும்,

Read more

திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் தமிழீழப் பயணம் குறித்து தமிழீழ அரசியல்துறையின் அறிக்கை!

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்25/01/2025 திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் தமிழீழப் பயணம்! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்களின், தமிழீழப் பயணம் மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடனான சந்திப்புத் தொடர்பான,

Read more

தமிழ்ப் பொது வேட்பாளர் திரு.பா. அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை!

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்09.01.2025 தமிழ்ப் பொது வேட்பாளர் திரு. பா.அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை! தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில், பல தசாப்தப் பாரம்பரியம் கொண்ட மூத்த தமிழ் கட்சிகளில் ஒன்றான, தமிழரசுக் கட்சியின்

Read more