01.06.2025 அன்று தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் தமிழீழ விளையாட்டு ஆணையம் பெருமையுடன் நடாத்திய..
“அடிக்கல் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் – 2025”
மாபெரும் விளையாட்டு விழா நாளில்..
நற்பேறு ஆதாயச் சீட்டிழுப்பு குலுக்கலில் பரிசுகளை வென்ற வெற்றியாளர்களின் விபரங்கள்:
ஐயப்பா நகைத் தொழிலகம் அனுசரணை வழங்கிய 1ம் பரிசான ஒரு பவுண் தங்க நாணயத்தை வென்றவர்:
01) பரிசுச் சீட்டு இலக்கம்: 0892
பெயர்: வாசுகி குடும்பம்
அலைபேசி இல: 07946430320
தினேஷ் டெக்ஸ்டைல் அனுசரணை வழங்கிய 2ம் பரிசான ஈருருளி வண்டியை வென்றவர்:
02) பரிசுச் சீட்டு இலக்கம்: 1952
பெயர்: S. BASKARAN
அலைபேசி இல: 07957501134
தமிழீழ விளையாட்டு ஆணையம் அனுசரணை வழங்கிய 3ம் பரிசான அரைக்கும் இயந்திரத்தை வென்றவர்:
03) பரிசுச் சீட்டு இலக்கம்: 0155
பெயர்: மயூரன்
அலைபேசி இல: 07429824543
ஏசியன் சுப்பர்மார்க்கெட் அனுசரணை வழங்கிய 10 ஆறுதல் பரிசான இட்டவி சட்டிகளை வென்றவர்கள்:
01) பரிசுச் சீட்டு இலக்கம்: 1770
பெயர்: S. SUREN
அலைபேசி இல: 07445644867
02) பரிசுச் சீட்டு இலக்கம்: 1168
பெயர்: (பதிவிடவிலை)
அலைபேசி இல: 07713114383
03) பரிசுச் சீட்டு இலக்கம்: 0320
பெயர்: KISHOKUMAR – SOUTHEND
அலைபேசி இல: 07701056758
04) பரிசுச் சீட்டு இலக்கம்: 1097
பெயர்: தவநேசராஜா
அலைபேசி இல: 07958247105
05) பரிசுச் சீட்டு இலக்கம்: 0386
பெயர்: இலக்கியா – SOUTHEND
அலைபேசி இல: 07946143175
06) பரிசுச் சீட்டு இலக்கம்: 1544
பெயர்: THAVAM
அலைபேசி இல: 07958247105
07) பரிசுச் சீட்டு இலக்கம்: 2003
பெயர்: விதுசன்
அலைபேசி இல: 07794516514
08) பரிசுச் சீட்டு இலக்கம்: 0387
பெயர்: RAJI – SOUTHEND
அலைபேசி இல: 07476763186
09) பரிசுச் சீட்டு இலக்கம்: 1964
பெயர்: M. SIVA
அலைபேசி இல: 07912418406
10) பரிசுச் சீட்டு இலக்கம்: 0982
பெயர்: நிலவன்
அலைபேசி இல: 07398618222
குலுக்கல் பரிசுகளை வென்ற உறவுகள் அனைவருக்கும் எமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதுவரையில் பரிசுகளை பெற்றுக் கொள்ளாத வெற்றியாளர்கள் கீழ்காணும் இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளவும்.
நிருபன் – +447455985119
ரகு – +447466768880
அருந்தாளன் – +447944489322
நன்றியுடன்,
நிர்வாகம்
அடிக்கல் நாயகர்கள்
தமிழீழ விளையாட்டு ஆணையம்
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்



















































































