தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதலாவது லெப்.கேணலும், மன்னார் மாவட்டச் சிறப்புத் தளபதியுமான விக்டர் அவர்களின் 38ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், யாழ். மாவட்டத் தளபதி லெப்.கேணல் குமரப்பா, திருகோணமலை மாவட்டத் தளபதி லெப்.கேணல் புலேந்திரன் உட்பட மேஜர் அப்துல்லா, கப்டன் ரகுவப்பா, கப்டன் மிரேஸ், கப்டன் நளன், கப்டன் கரன், கப்டன் பழனி, லெப். தவக்குமார், லெப். அன்பழகன், 2ம் லெப். றெஜினோல்ட், 2ம் லெப். ஆனந்தக்குமார் ஆகிய பன்னிரு மாவீரர்களினதும், தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட 2ம்.லெப். கஸ்தூரி, வீரவேங்கை தயா, வீரவேங்கை றஞ்சி ஆகிய நான்கு பெண் மாவீரர்களினதும் 37ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும்….
இடம்:
The North Harrow Home Guard Club,
North Harrow,
HA2 7TA.
நாள்:
20/10/2024
ஞாயிற்றுக்கிழமை
நேரம்:
பிற்பகல் 2:00 மணி தொடக்கம்
பிற்பகல் 5:00 மணி வரை
தொடர்புகளுக்கு:
0782 758 1499
0791 372 2443
ஒருங்கிணைப்பு:
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்


















































































