2024.06.02 – அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் – 2024

தமிழீழ அரசியல்துறையின் ஒருங்கமைப்பில்தமிழீழ விளையாட்டு ஆணையம் இலண்டன் மாநகரில் நடத்தும்.. “அடிக்கற்கள் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் – 2024” நாள்: 02.06.2024 ஞாயிறு நேரம்: காலை 8:00 மணி தொடக்கம் மாலை 8:00 மணிவரை இடம்: Rounsdhaw Playing Field,

Read more

தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர் விரிப்பு

1982.11.27 தொடக்கம்2007.12.31 வரை தாயக விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் மாவட்ட வாரியான தொகுப்பு. ஆண்டு ஆண்கள் பெண்கள் மொத்தம் 1982 1 0 1 1983 5 0 5 1984 36 0 36 1985 123

Read more

திரு. சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு “வாழ்த்துச் செய்தி” – தமிழீழ அரசியல்துறை

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்24.01.2024 திரு. சிவஞானம் சிறீதரன்தலைவர்இலங்கை தமிழரசுக் கட்சிஇலங்கை வாழ்த்துச் செய்தி அன்பின் திரு. சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு,கடந்த 21.01.2024 நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் தாங்கள் அடைந்த வெற்றிக்கு, எமது உளப்பூர்வமான பாராட்டுகளைத் தமிழீழ அரசியல்துறையினராகிய

Read more