1982.11.27 தொடக்கம்2007.12.31 வரை தாயக விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் மாவட்ட வாரியான தொகுப்பு.
| ஆண்டு | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
| 1982 | 1 | 0 | 1 |
| 1983 | 5 | 0 | 5 |
| 1984 | 36 | 0 | 36 |
| 1985 | 123 | 0 | 123 |
| 1986 | 260 | 0 | 260 |
| 1987 | 439 | 14 | 453 |
| 1988 | 355 | 11 | 366 |
| 1989 | 372 | 1 | 373 |
| 1990 | 893 | 72 | 965 |
| 1991 | 1413 | 209 | 1622 |
| 1992 | 718 | 74 | 792 |
| 1993 | 804 | 124 | 928 |
| 1994 | 366 | 12 | 378 |
| 1995 | 1220 | 288 | 1508 |
| 1996 | 1095 | 285 | 1380 |
| 1997 | 1605 | 507 | 2112 |
| 1998 | 1158 | 648 | 1806 |
| 1999 | 1053 | 496 | 1549 |
| 2000 | 1240 | 743 | 1983 |
| 2001 | 491 | 270 | 761 |
| 2002 | 30 | 16 | 46 |
| 2003 | 61 | 11 | 72 |
| 2004 | 63 | 17 | 80 |
| 2005 | 41 | 15 | 56 |
| 2006 | 743 | 259 | 1002 |
| 2007 | 976 | 157 | 1133 |
| ஈரோஸ் | 264 | 2 | 266 |
| தனிக்குழு | 10 | 0 | 10 |
| மொத்தம் | 15835 | 4231 | 20066 |
முக்கிய முகாம்தகர்ப்புக்கள், படைநடவடிக்கைகளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு.
| ஆ.க.வெளி சமர் | 604 |
| மணலாறு | 233 |
| தவளை நடவடிக்கை | 460 |
| கொங்குத்தெடுவாய் | 175 |
| இடிமுழக்கம் | 181 |
| சூரியகதிர் (ரிவிரச) | 438 |
| ஓயாதலைகள் – 01 | 315 |
| சத்ஜெய 02 நடவடிக்கையும் அதன் மீதான எதிர் தாக்குதலும் | 100 |
| சத்ஜெய 03 நடவடிக்கையும் அதன் மீதான எதிர் தாக்குதலும் | 133 |
| பரந்தன் ஆணையிரவு | 193 |
| வவுணைதீவு | 103 |
| கிளி பரந்தன் மீதான ஊடுருவித் தாக்குதல் | 300 |
| ஓயாதலைகள் – 02 | 403 |
| ஜெயசிக்குறு நடவடிக்கையும் அதன் மீதான எதிர் தாக்குதலும் | 2146 |
| ஓயாதலைகள் – 03 | 1336 |
| ஓயாதலைகள் – 04 | 181 |
| தீச்சுவாலை முடியடிப்புச் சமர் (அக்கினிச் சுவாலை) | 141 |
2007.12.31 வரை வீரச்சாவடைந்த கரும்புலிகள், எல்லைப்படை, காவல்துறை மாவீரர்களின் தொகுப்பு.
| விளக்கம் | ஆண் | பெண் | மொத்தம் |
| தரைக்கரும்புலிகள் | 81 | 21 | 102 |
| கடற்கரும்புலிகள் | 172 | 74 | 246 |
| மொத்தக்கரும்புலிகள் | 253 | 95 | 348 |
| எல்லைப்படை மாவீரர் | 274 | 5 | 279 |
| காவல்துறை மாவீரர் | 34 | 3 | 37 |
| மாமனிதர் | 18 | – | 18 |
| நாட்டுப்பற்றாளர்கள் | 438 | 27 | 465 |
மாவீரர் பணியில்
(அ. பொன். தியாகம்.)
பணிமுதல்வர்
2008.01.02


















































































