1985.02.13 அன்று மணலாறு, கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வேங்கைகள்

13.02.1985 அன்று மணலாறு, கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் சைமன், லெப்டினன்ட் பழசு / வின்சன்ற், வீரவேங்கை மயூரன், வீரவேங்கை காந்தரூபன், வீரவேங்கை மகான், வீரவேங்கை ரவி, வீரவேங்கை சொனி, வீரவேங்கை ரஞ்சன் / மாமா,

Read more

1991.01.30 – வீரவேங்கை மயூரன்

வீரவேங்கை மயூரன் நாவற்குடா, மட்டக்களப்பு இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: மயூரன் இயற்பெயர்: … பால்: ஆண் முகவரி: நாவற்குடா, மட்டக்களப்பு மாவட்டம்: மட்டக்களப்பு வீரப்பிறப்பு: … வீரச்சாவு: 1991.01.30 நிகழ்வு: மட்டக்களப்பு குறிஞ்சாமுனையில்

Read more