1985.02.13 அன்று மணலாறு, கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வேங்கைகள்

13.02.1985 அன்று மணலாறு, கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் சைமன், லெப்டினன்ட் பழசு / வின்சன்ற், வீரவேங்கை மயூரன், வீரவேங்கை காந்தரூபன், வீரவேங்கை மகான், வீரவேங்கை ரவி, வீரவேங்கை சொனி, வீரவேங்கை ரஞ்சன் / மாமா, வீரவேங்கை தனபாலன், வீரவேங்கை காத்தான், வீரவேங்கை கெனடி, வீரவேங்கை நிமால், வீரவேங்கை சங்கரி, வீரவேங்கை வேதா / சிவா, வீரவேங்கை காந்தி ஆகிய வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்டினன்ட் சைமன்
நிலை: லெப்டினன்ட்
இயக்கப்பெயர்: சைமன்
இயற்பெயர்: கனகரத்தினம் ரஞ்சன்
பால்: ஆண்
முகவரி: பொத்துவில், அம்பாறை
மாவட்டம்: அம்பாறை
வீரப்பிறப்பு: 20.09.1956
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.


லெப்டினன்ட் பழசு
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: பழசு
இயற்பெயர்: முதுங்கொடுவ உடுகமகே கேமசிறி
பால்: ஆண்
முகவரி: பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 10.10.1963
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம்மேலதிக விபரம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


வீரவேங்கை கெனடி
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: கெனடி
இயற்பெயர்: கனகசபை வில்வராசா
பால்: ஆண்
முகவரி: கிரான், வாழைச்சேனை, மட்டக்களப்பு
மாவட்டம்: மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 19.04.1961
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு


வீரவேங்கை காந்தரூபன்
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: காந்தரூபன்
இயற்பெயர்: பொன்னையா சந்திரகுமார்
பால்: ஆண்
முகவரி: கல்லடி, மட்டக்கள்ப்பு
மாவட்டம்: மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 30.07.1964
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.


வீரவேங்கை ஜெகன் (இடிஅமீன்)
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: ஜெகன் (இடிஅமீன்)
இயற்பெயர்: சண்முகராசா பிரபாகரன்
பால்: ஆண்
முகவரி: லிங்கநகர், திருகோணமலை
மாவட்டம்: திருகோணமலை
வீரப்பிறப்பு: 26.01.1963
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு


வீரவேங்கை காந்தி
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: காந்தி
இயற்பெயர்: கந்தையா பரமேஸ்வரன்
பால்: ஆண்
முகவரி: தம்பலகாமம், திருகோணமலை
மாவட்டம்: திருகோணமலை
வீரப்பிறப்பு: 17.08.1956
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு


வீரவேங்கை ரவி
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: ரவி
இயற்பெயர்: நமசிவாயம் தர்மராஜா பால்: ஆண்
முகவரி: செம்மலை, அளம்பில், மணலாறு
மாவட்டம்: முல்லைத்தீவு
வீரப்பிறப்பு: 02.10.1964
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: அளம்பில்
மேலதிக விபரம்: அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


வீரவேங்கை வேதா
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: வேதா
இயற்பெயர்: கனகு இராசநாயகம்
பால்: ஆண்
முகவரி: சங்கத்தடி, கண்டாவனை, பரந்தன், கிளிநொச்சி
மாவட்டம்: கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 30.10.1959
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: கனகபுரம்
மேலதிக விபரம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


வீரவேங்கை ரஞ்சன்மாமா
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: ரஞ்சன்மாமா
இயற்பெயர்: பொன்னையா சண்முகநாதன்
பால்: ஆண்
முகவரி: கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி
மாவட்டம்: கிளிநொச்சி
வீரப்பிறப்பு:16.10.1951
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: கனகபுரம்
மேலதிக விபரம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


வீரவேங்கை காத்தான்
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: காத்தான்
இயற்பெயர்: துரைச்சாமி சிறீமுருகன்
பால்: ஆண்
முகவரி: குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி
மாவட்டம்: கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 05.03.1961
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: கனகபுரம்
மேலதிக விபரம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


வீரவேங்கை மயூரன்
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மயூரன்
இயற்பெயர்: குணசிங்கராசா துவாரகன்
பால்: ஆண்
முகவரி: மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 02.02.1967
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: கொடிகாமம்
மேலதிக விபரம்: கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


வீரவேங்கை சொனி
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சொனி
இயற்பெயர்: சதாசிவம் அன்ரனி
பால்: ஆண்
முகவரி: நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 03.01.1964
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: கொடிகாமம்
மேலதிக விபரம்: கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


வீரவேங்கை தனபாலன்
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: தனபாலன்
இயற்பெயர்: தியாகராசா வரேந்திரன்
பால்: ஆண்
முகவரி: காரைநகர், யாழ்ப்பாணம்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 30.09.1965
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: சாட்டி
மேலதிக விபரம்: சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


வீரவேங்கை சங்கரி
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சங்கரிஇயற்பெயர்: செல்லமாணிக்கம் பாலசுந்தரம் பாலகணேஸ்
பால்: ஆண்
முகவரி: வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 01.06.1962
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: எள்ளங்குளம்
மேலதிக விபரம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


வீரவேங்கை மகான்
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மகான்
இயற்பெயர்: கதிரவேலு செல்வராசா
பால்: ஆண்
முகவரி: கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 22.05.1962
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: எள்ளங்குளம்
மேலதிக விபரம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


வீரவேங்கை நிமால்
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: நிமால்
இயற்பெயர்: கந்தையா ஜெயந்தன்
பால்: ஆண்
முகவரி: தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 22.03.1966
வீரச்சாவு: 13.02.1985
நிகழ்வு: மணலாறு கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: எள்ளங்குளம்
மேலதிக விபரம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

“நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

Read more

தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

Read more

Leave a Reply