1985.02.13 அன்று மணலாறு, கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வேங்கைகள்

13.02.1985 அன்று மணலாறு, கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் சைமன், லெப்டினன்ட் பழசு / வின்சன்ற், வீரவேங்கை மயூரன், வீரவேங்கை காந்தரூபன், வீரவேங்கை மகான், வீரவேங்கை ரவி, வீரவேங்கை சொனி, வீரவேங்கை ரஞ்சன் / மாமா,

Read more