2024.02.07 – லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்

சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! 2005.02.07 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்படட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட

Read more