2009.02.07 – “வீரத்திருமகன் சீர்காழி இரவிச்சந்திரன்”

வீரத்திருமகன் சீர்காழி இரவிச்சந்திரன் 2009.02.07 மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரன் இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைப்பதாக கூறி இன்று (2009.02.07) காலையில் தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி

Read more