தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 5’வது நாளாகத் தொடரும் ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணம்

தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து நெதர்லாந்தைக் கடந்து,பெல்சியம் நாட்டினை நேற்றைய நாள் வந்தடைந்து. 19.02.2024 அன்று  5’ம் நாளில்  அன்வேர்ப்பன் மாநகரில் அமைந்துள்ள

Read more

கொட்டும் மழையிலும் ஓய்ந்துவிடாது தமிழீழ விடியலை நோக்கி உறுதியுடன் பயணிக்கும் ஈருருளிப் பயணம் – 4’ம் நாள்

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 4ஆம் நாள் ஈருருளிப் பயணம் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து நெதர்லாந்தை வந்தடைந்து,கண்டனப் போராட்டம், துண்டுப்பிரசுரம்,அரசியற்சந்திப்புக்களென எழுச்சியோடு பயணித்து,

Read more