அடிக்கல் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் – 01.06.2025

தமிழீழ விளையாட்டு ஆணையம் பெருமையுடன் நடாத்தும் அடிக்கல் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் – 01.06.2025 தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஆணிவேர்களாகத் திகழும் “அடிக்கல் நாயகர்கள்” லெப்டினன்ட் சங்கர், லெப்டினன்ட் சீலன், வீரவேங்கை ஆனந்த், லெப்டினன்ட் செல்லக்கிளி, கப்டன் லாலா

Read more

தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2025

தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2025 Tamil Genocide Remembrance Day – 2025 16ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! இங்கிலாந்து நாட்டின் தென்முனையான செளத்தென்ட் மாநகரில் எதிர்வரும் 17/05/2025 சனிக்கிழமை இரவு 8:30 மணியளவில், Shoebury East Beach,

Read more

தமிழீழத் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுப்போர் தொடர்பான தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடு!

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்21.03.2025 தமிழீழத் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுப்போர் தொடர்பான தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடு! தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு தொடர்பான, தமிழீழ அரசியல்துறையின் அழுத்தமான நிலைப்பாட்டை, தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும்

Read more

“இலங்கையின் சுதந்திர தினம் – ஈழத் தமிழர்களின் கரிநாள்!”

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்01/02/2025 “இலங்கையின் சுதந்திர தினம் – ஈழத் தமிழர்களின் கரிநாள்!” அன்புக்குரிய தமிழீழ மக்களே ! பெப்ரவரி 4ம் திகதி ஈழத் தமிழ் மக்களுக்கு இருண்ட நாளாகும். ஈழத் தமிழர்களாகிய நாம், காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து விடுபட்டு, சிங்கள இனவாதிகளின்

Read more

திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் தமிழீழப் பயணம் குறித்து தமிழீழ அரசியல்துறையின் அறிக்கை!

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்25/01/2025 திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் தமிழீழப் பயணம்! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்களின், தமிழீழப் பயணம் மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடனான சந்திப்புத் தொடர்பான,

Read more

தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் கலைபண்பாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் இலண்டன் கரோ பகுதியில் மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு!

கலைபண்பாட்டுக் கழகம்தமிழீழ அரசியல்துறைஐக்கிய இராச்சியம்19/01/2025 தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் கலைபண்பாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் இலண்டன் கரோ பகுதியில் மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு! 11.01.1990 அன்று மணலாறு பகுதியில் சுகவீனம் காரணமாகச் சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின்

Read more

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் | தமிழீழ நடைமுறை அரசு

தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையாலும், சிங்கள அரசின் பொருளாதாரத் தடையாலும், சிதைந்த தமிழீழத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் திறமையயான திட்டமிடுதலின் அடிப்படையில் உரிய இயற்கை

Read more

சேரன் சுவையகம் | தமிழீழ நடைமுறை அரசு

தமிழீழத்தில் எமது தனி அரசால் 2009  இருந்த போது கிளிநொச்சியில் பிரபலமான உணவகங்கள் என்றால் அது சேரன் சுவையகமும், பாண்டியன் சுவையூற்றும் தான். தமிழீழ தனி அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வாழ்ந்த மக்களால் இந்த இரண்டையும் அவ்வளவு எழுதில் மறக்க முடியாது.

Read more

பாண்டியன் உற்பத்திப் பிரிவு | தமிழீழ நடைமுறை அரசு

“பாண்டியன் சுவையூற்று” “பாண்டியன் சுவையூற்று” – கிளிநொச்சி திறந்து வைக்கப்பட்ட நாள் 01.10.2003. முன்னதாக 28.09.2003 அன்று ஒழுங்குபடுத்தலின் படி தேசியத்தலைவர் அவர்கள் தனது குடும்பத்தினருடன்திடீர் விஜயம் மேற்கொண்டார். அதன் பொருட்டு அவ்விடமே புனிதமடைந்தது. நமது தேசத்தின் பாலகன் பாலச்சந்திரனும் வந்திருந்தார்.

Read more