“நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

Read more

தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

Read more

வீரவணக்க நிகழ்வு -18.01.2026

எதிர்வரும் 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியிலிருந்து மாலை 6:00 வரை, HOME GUARD CLUB HALL, NORTH HARROW, HA2 7TA எனும் மண்டபத்தில், தமிழீழ அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான 20ம்

Read more

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

Read more

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71வது பிறந்தநாள்க விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

26/11/2025 உலகத்தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71வது பிறந்தநாள் நிகழ்வானது, தமிழீழ கலைபண்பாட்டுக் கழகத்தினரால் பிரித்தானியா கென்ட் பகுதியில் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது..

Read more

நற்பேறு ஆதாயச் சீட்டிழுப்பு குலுக்கலில் பரிசுகளை வென்ற வெற்றியாளர்களின் விபரங்கள்:

01.06.2025 அன்று தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் தமிழீழ விளையாட்டு ஆணையம் பெருமையுடன் நடாத்திய.. “அடிக்கல் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் – 2025” மாபெரும் விளையாட்டு விழா நாளில்.. நற்பேறு ஆதாயச் சீட்டிழுப்பு குலுக்கலில் பரிசுகளை வென்ற வெற்றியாளர்களின் விபரங்கள்: ஐயப்பா

Read more

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரரின் தந்தை சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு! – தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள்.

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 23/05/2025 “தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரரின் தந்தை சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு!” தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரன் லெப்டினன்ட் சங்கர் – சத்தியநாதன் அவர்களின் தந்தையாரும், வடமராட்சி, வல்வெட்டித்துறை, கம்பர்மலையைச் சேர்ந்த

Read more

அடிக்கல் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் – 01.06.2025

தமிழீழ விளையாட்டு ஆணையம் பெருமையுடன் நடாத்தும் அடிக்கல் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் – 01.06.2025 தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஆணிவேர்களாகத் திகழும் “அடிக்கல் நாயகர்கள்” லெப்டினன்ட் சங்கர், லெப்டினன்ட் சீலன், வீரவேங்கை ஆனந்த், லெப்டினன்ட் செல்லக்கிளி, கப்டன் லாலா

Read more

தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2025

தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2025 Tamil Genocide Remembrance Day – 2025 16ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! இங்கிலாந்து நாட்டின் தென்முனையான செளத்தென்ட் மாநகரில் எதிர்வரும் 17/05/2025 சனிக்கிழமை இரவு 8:30 மணியளவில், Shoebury East Beach,

Read more