2024.02.04 – இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள் 

இன்று பெப் 04 இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரி நாளாக பிரகடனப்படுத்தி, பிரித்தானிய தமிழர்கள் ஒன்றிணைந்து சிறிலங்காவின் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக இன்றையதினம்(04) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானிய

Read more