2024.02.28 – சாந்தியின் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை – சீமான்

இது ஒரு கொலை இதனை ஒரு சட்டப்படி இடம்பெற்ற கொலை என்றுதான் தெரிவிக்கவேண்டும் என சாந்தனின் மரணம் குறித்து  நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார் சாந்தனின் உடலிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிறப்பு

Read more