தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 5’வது நாளாகத் தொடரும் ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணம்

தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து நெதர்லாந்தைக் கடந்து,பெல்சியம் நாட்டினை நேற்றைய நாள் வந்தடைந்து. 19.02.2024 அன்று  5’ம் நாளில்  அன்வேர்ப்பன் மாநகரில் அமைந்துள்ள

Read more