தமிழீழ விடுதலை ஓர்மத்தோடு 12 ஆம் நாளாக பயணிக்கும் ஈருருளிப்பயணம்

26/02/2024  நேற்று காலை ஏர்ஸ்தேன் நகரதிலிருந்து அகவணக்கத்தோடு  ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் பிரான்சில் பென்பேட் , செலாட்சாட்,கொல்மார் மாநகர உதவி முதல்வர்களையும், செயளாலர்களையும் சந்தித்து தனது இலக்கு நோக்கி பயணிக்கின்றது. நேற்றைய  தினம் பல அரசியல் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது. அறவழிப் போராட்டத்தின் 

Read more

நாள் 9 – தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்

மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்  யேர்மனி லண்டோ என்னும் இடத்தில் இருந்து  இன்று 

Read more

யேர்மனிக்கு வந்தடைந்த தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்

7ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள். மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே

Read more