குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும்!

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும்! இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தியும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்தும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக பாஜக அரசு அரசிதழில் வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. வேற்றுமையில் ஒற்றுமை எனும் பன்முகத்தன்மை கோட்பாட்டின்

Read more

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை, தேசிய இனங்களின் உரிமைக்கு பாடுபடும் அனைத்து மாநிலக் கட்சிகளும் உறுதியாக எதிர்க்க வேண்டும் | செந்தமிழன் சீமான்

ஈழத்தமிழர்களை புறக்கணித்தும், இசுலாமிய மக்களைப் பிரித்து தனிமைப்படுத்தி நாடற்றவர்களாக மாற்ற முனையும் குறிக்கோளோடும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை, தேசிய இனங்களின் உரிமைக்கு பாடுபடும் அனைத்து மாநிலக் கட்சிகளும் உறுதியாக எதிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நாட்டினை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் இத்திருத்தச்சட்டத்தை இந்திய

Read more

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தில் வழிபட்ட தமிழர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளது இனவெறியின் உச்சம்!

ஈழத்தாயகத்தில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் சிவன் இரவை முன்னிட்டு நீதிமன்றத்தில் அனுமதிபெற்று வழிபடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழர்களைத் தடுத்து, அவர்கள் மீது இலங்கை இனவாத அரசின் காவல்துறை கொடுந்தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

Read more

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக்கோரி வலியுறுத்தி நாம்தமிழர்கட்சி

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக்கோரி ‘உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம்’ மற்றும் ‘உயர்நீதிமன்றத்தில் தமிழ் – வழக்குரைஞர் செயற்பாட்டுக்குழு’ சார்பாக சென்னை, எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் காலவரையற்ற உண்ணாநோன்பிருக்கும் உறவுகளின் அறப்போராட்டம் வெல்ல துணைநிற்கும் விதமாக, இன்று (06-03-2024)

Read more

2009.03.05 | சதாசிவம் சிறீதர் / எழில்வளவன்

ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை கண்டித்து சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்) என்பவர் தீக்குளித்து உயிரீகம் செய்த நாள் 05.03.2009 சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து

Read more

சாந்தன் அவர்களுக்கு, நாம் தமிழர் கட்சி புகழ் வணக்கம் 03.03.2024

முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடி, பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும் விடுதலையான பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில்

Read more

அகதியாய் போன ஒவ்வொருத் தமிழர்களின் வலியில் உருவானப் பாடல் “தோணிப் புடிச்சு”

அகதியாய் போன ஒவ்வொருத் தமிழர்களின் வலியில் உருவானப் பாடல் (தோணிப் புடிச்சு). இப்பாடலினுடைய கால அளவு பெரிதுதான் ஆனால் அதைவிட பெரிது, இப்பாடல் கொடுக்கும் தாக்கம். வலிகள் நிறைந்த வரிகளும், உணர்வு நிறைந்த குரலும், இரண்டையும் தாங்கிப் பிடிக்கும் இசையும் இப்பாடலின்

Read more

பேரன்பினால் என்னை நிறைத்து, என் நினைவுகளில் என்றும் நிறைந்திருக்கும் எனது பேரன்பு தம்பி சாந்தனுக்கு… சீமான்

பேரன்பினால் என்னை நிறைத்து, என் நினைவுகளில் என்றும் நிறைந்திருக்கும் எனது பேரன்பு தம்பி சாந்தனுக்கு. துயரம் இருளைப் போல சூழ்ந்திருக்கும் இந்த கொடும்பொழுதில் உன் நினைவுகளோடு எழுதுகிறேன். பெயருக்கு ஏற்றவன் நீ. எல்லாவற்றிலும் அமைதியும், பொறுமையும் கொண்ட உன்னைப் பார்த்து சாந்தன்

Read more

சாந்தன் அவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்த தடை விதித்துள்ள மனிதநேயமற்ற தமிழக அரசு

மனிதநேயமற்ற தமிழக அரசு  சாந்தனின் பூத உடலை  மக்களின் இறுதி வணக்கம் செலுத்த தமிழக அரசு மறுப்பு மக்கள் வணக்கத்திற்கு எங்கும் வைக்காமல் மருத்துவ மனையிலிருந்து நேராக விமான நிலையம் எடுத்து செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது தமிழ்நாட்டரசு. ஆகவே

Read more