தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் – பெப்ரவரி 09 (February 09)
| மேஜர் அகல்விழி (அகவாணி) கனகரத்தினம் புஸ்பவதனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.02.2009 | கப்டன் இசையரசன் சாந்தலிங்கம் பிரபுராஜ் விவேகானந்தநகர் வீரச்சாவு: 09.02.2009 | 2ம் லெப்டினன்ட் சுரபி பொன்னையா யோகேஸ்வரி முல்லைத்தீவு வீரச்சாவு: 09.02.2008 |
| 2ம் லெப்டினன்ட் தமிழன் வர்ணகுலசிங்கம் காளி திருகோணமலை வீரச்சாவு: 09.02.2008 | 2ம் லெப்டினன்ட் பாமினி இராசரட்ணம் வாசுகி கிளிநொச்சி வீரச்சாவு: 09.02.2008 | கப்டன் ஈழஇன்பன் கருணாமூர்த்தி பிரதீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.02.2008 |
| மேஜர் மாவைநம்பி (பகலவன்) சுப்பிரமணியம் இராஜகுலசேகரம் திருகோணமலை வீரச்சாவு: 09.02.2008 | லெப்டினன்ட் சர்மிளன் கந்தராசா கோபிநாத் கிளிநொச்சி வீரச்சாவு: 09.02.2008 | லெப்டினன்ட் செல்வமொழி முத்துச்சாமி ஜெனோஸ் முல்லைத்தீவு வீரச்சாவு: 09.02.2008 |
| லெப்டினன்ட் பண்பரசன் பேனாட் அலன்பிறிட் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.02.2008 | 2ம் லெப்டினன்ட் காந்தன் அற்புதராசா தீபன் 2ம் பகுதி, அனிஞ்சியன்குளம், மல்லாவி, முல்லைத்தீவு வீரச்சாவு: 09.02.2007 | வீரவேங்கை கீதா (செல்வி) பரமலிங்கம் யோகாம்பிகை சாந்தபுரம், காரைநகர், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.02.2001 |
| வீரவேங்கை எழில் செல்லத்துரை மஞ்சுளாதேவி அரியாலை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.02.2001 | வீரவேங்கை நிலவழகி (சுடர்விழி) சுப்பிரமணியம் திரேசா பாரதிபுரம், கிளிநொச்சி வீரச்சாவு: 09.02.2000 | லெப்டினன்ட் புரட்சியன் (கீர்த்தி) உருத்திரமூர்த்தி கிருபானந்தராசா 6ம் கொலனி, கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை வீரச்சாவு: 09.02.1999 |
| 2ம் லெப்டினன்ட் சேரன் தியாகராசா சுதாகரன் வீரமுனை, அம்பாறை வீரச்சாவு: 09.02.1999 | 2ம் லெப்டினன்ட் ராகசுதன் வேலுப்பிள்ளை கந்தராசா விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை வீரச்சாவு: 09.02.1999 | 2ம் லெப்டினன்ட் காருணியதீபன் (காருணியன்) முத்தையா கமலேஸ்வரன் சங்கமன் கிராமம், தாண்டியடி, கோமாரி, அம்பாறை வீரச்சாவு: 09.02.1999 |
| லெப்டினன்ட் பாலசுந்தர் கனகசபை பிரதீப் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை வீரச்சாவு: 09.02.1999 | 2ம் லெப்டினன்ட் அசோக் செல்வசுந்தரம ஜீவநாதன் சிங்கவத்தைவயல், இயக்கச்சி, பளை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.02.1998 | 2ம் லெப்டினன்ட் அதியமான் அழகையா இராசு குருமன்வெளி, களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு வீரச்சாவு: 09.02.1998 |
| லெப்டினன்ட் புகழவன் (சவுந்தர்) பரமகுட்டி ஜெயரஞ்சன் ஈச்சந்தீவு, நாவற்காடு, மட்டக்களப்பு வீரச்சாவு: 09.02.1997 | 2ம் லெப்டினன்ட் பரமானந்தன் (கதி) (பரமாரதன்) கதிர்காமம் அழகுதுரை தேற்றாதீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு வீரச்சாவு: 09.02.1996 | 2ம் லெப்டினன்ட் தபோதரன் அழகையா கமலேஸ்வரன் புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு வீரச்சாவு: 09.02.1996 |
| கப்டன் பகீதரன் சிவகுரு சண்முகானந்தன் கொத்தியாவல, கன்னங்குடா, மட்டக்களப்பு வீரச்சாவு: 09.02.1996 | வீரவேங்கை சிந்து நவரட்ணம் சந்திரகலா அளவாவோடை, ஏழாலை தெற்கு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.02.1994 | லெப்டினன்ட் சேரமான் வீரசிங்கம் கணபதிப்பிள்ளை கன்னங்குடா, மட்டக்களப்பு வீரச்சாவு: 09.02.1994 |
| வீரவேங்கை கௌதீபன் செல்வராசா சாந்தன் பெரியஊறணி, மட்டக்களப்பு வீரச்சாவு: 09.02.1991 | வீரவேங்கை அரி இரத்தினசபாபதி கிருபாகரன் தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு. வீரச்சாவு: 09.02.1991 | வீரவேங்கை பிரதாப் காசி பரமசிவம் கந்தபுரம் கிளிநொச்சி. வீரச்சாவு: 09.02.1991 |
| கப்டன் சிவா (கடாபி) வீரையா சிவகுமார் அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 09.02.1989 | 2ம் லெப்டினன்ட் சிவம் அருளம்பலம் சிவஞானம் கழுதாவளை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 09.02.1988 | 2ம் லெப்டினன்ட் நித்தி ஆறுமுகம் கணேசமூர்த்தி தம்பிலுவில், அம்பாறை. வீரச்சாவு: 09.02.1988 |
| ஈரோஸ் மாவீரர் சந்திரன் வே.சந்திரன் (முகவரி அறியப்படவில்லை) வீரச்சாவு: 09.02.1988 | வீரவேங்கை தங்கேஸ் சந்தான் யோசப்பிள்ளை ஜெயக்குமார் நறுவிலிக்குளம், வங்காலை, மன்னார் வீரச்சாவு: 09.02.1987 | வீரவேங்கை விஸ்ணு சந்தியாப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை நெடுங்கண்டல், அடம்பன், மன்னார். வீரச்சாவு: 09.02.1987 |
| வீரவேங்கை ரகு செல்லத்தம்பி யோகராசா தாண்டியடி, திருக்கோவில், அம்பாறை வீரச்சாவு: 09.02.1987 | வீரவேங்கை மகேஸ்வரன் (முகவரி கிடைக்கவில்லை) வீரச்சாவு: 09.02.1986 |


















































































