தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் – பெப்ரவரி 10 (February 10)
| மேஜர் வேங்கைமாறன் இராஜரட்ணம் ஜீவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.02.2009 | லெப்டினன்ட் முகிலன் கருணாநிதி கதிரவன் புதுக்காடு, இராமநாதபுரம், வட்டக்கச்சி வீரச்சாவு: 10.02.2009 | லெப்டினன்ட் சோலைச்செல்வன் பாக்கியராசா கிரிதரன் கைவேலி, புதுக்குடியிருப்பு வீரச்சாவு: 10.02.2009 |
| 2ம் லெப்டினன்ட் அரசமாணன் இராசரத்தினம் விஜயதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.02.2009 | வீரவேங்கை பைங்கிளி (இலக்கணா) மாரி சரஸ்வதி டி4, வின்சன் வீதி, மருதநகர் வீரச்சாவு: 10.02.2009 | வீரவேங்கை வடிவரசன் கருணாநிதி லிங்கரூபன் ஆனந்தபுரம், கிளிநொச்சி வீரச்சாவு: 10.02.2009 |
| போருதவிப்படை வீரர் பிரதீஸ் குமாரசாமி பிரதீஸ் கள்ளப்பாடு வீரச்சாவு: 10.02.2009 | 2ம் லெப்டினன்ட் கார்முகிலன் சுந்தரலிங்கம் சூரியபிரகாஷ் கிளிநொச்சி வீரச்சாவு: 10.02.2008 | 2ம் லெப்டினன்ட் தேன்மதி (விண்சுடர்) சந்திரபோஸ் சுசிகலா முல்லைத்தீவு வீரச்சாவு: 10.02.2008 |
| 2ம் லெப்டினன்ட் நம்பியார் சின்னத்துரை தீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.02.2008 | காவல்துறை தலைமைக் காவலர் அந்தோணி செல்வநாயகம் அந்தோணி கிளிநொச்சி வீரச்சாவு: 10.02.2008 | வீரவேங்கை அகநேயன் பரமானந்தம் சுகிதரன் கண்ணகைபுரம், கிளிநொச்சி. வீரச்சாவு: 10.02.2008 |
| வீரவேங்கை கடலரசன் (கலைவாணன்) குமாரவேல் கலைவாணன் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.02.2008 | லெப்டினன்ட் சோழன் வெற்றிவேல் யோகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.02.2007 | போருதவிப்படை வீரர் பரமேஸ்வரன் பொன்னையா பரமேஸ்வரன் கரிப்பட்டைமுறிப்பு, மாங்குளம், முல்லைத்தீவு வீரச்சாவு: 10.02.2007 |
| 2ம் லெப்டினன்ட் ஜெகனேசன் மயில்வாகனம் ஜெகநேசன் 4ம் வாய்க்கால், ஐயன்குளம், புதுவெட்டுவான், முல்லைத்தீவு வீரச்சாவு: 10.02.2007 | 2ம் லெப்டினன்ட் அன்புமகள் அருந்தவராசா நகுலேஸ்வரி கந்தரோடை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.02.2001 | லெப்டினன்ட் தமழரசு (இளங்குயில்) நடராசா ஜெகதீஸ்வரன் 18ம் கட்டை, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு வீரச்சாவு: 10.02.2000 |
| வீரவேங்கை செந்தமிழ் முத்தையா விமலேஸ்வரன் வேரவில், பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 10.02.2000 | லெப்டினன்ட் விதுரா செல்லத்துரை றமிலாவிஜயலட்சுமி ஈட்டிமுறிச்சான், நெடுங்கேணி, வவுனியா வீரச்சாவு: 10.02.1999 | 2ம் லெப்டினன்ட் குயில்வாணன் (குயிலன்) வேலோச்சி கோணலிங்கம் 10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு வீரச்சாவு: 10.02.1999 |
| லெப்டினன்ட் குலசேகர் சித்திரவேல் முருகேஸ் 15ம் வாய்க்கால், கிளிநொச்சி வீரச்சாவு: 10.02.1998 | லெப்டினன்ட் வெற்றிச்செல்வி இராசநாயகம் தயாளினி ஜெயந்திநகர், கிளிநொச்சி வீரச்சாவு: 10.02.1998 | லெப்டினன்ட் நிகிர்த்தா தியாகராஜா பவானி கற்குழி வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.02.1998 |
| லெப்டினன்ட் பரிமளா(தளிர்) மார்க்கண்டு குமுதினி கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.02.1998 | 2ம் லெப்டினன்ட் பொன்நிலா மாணிக்கராசா மாலா தம்பலகாமம், திருகோணமலை வீரச்சாவு: 10.02.1998 | லெப்டினன்ட் உதயவர்மன் சிதம்பரப்பிள்ளை பிரபாகரன் தென்னமரவடி, திருகோணமலை வீரச்சாவு: 10.02.1997 |
| 2ம் லெப்டினன்ட் கணேஸ் குணசேகரம் துஸ்யந்தன் ஆவரங்கால் கிழக்கு, புத்தூர், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.02.1997 | கப்டன் யுகரூபன் (குகதாசன்) பொன்னையா சுதானந்தன் கிரான், மட்டக்களப்பு வீரச்சாவு: 10.02.1996 | கப்டன் பூபாலன் (ஆதித்தன்) கந்தசாமி சிந்துபாத் கொம்மாதுறை, செங்கலடி, மட்டக்களப்பு வீரச்சாவு: 10.02.1996 |
| 2ம் லெப்டினன்ட் வித்துவான் (அர்ஜுன்) தங்கராசா உதயகுமார் வந்தாறுமூலை, மட்டக்களப்பு வீரச்சாவு: 10.02.1996 | 2ம் லெப்டினன்ட் ஜனமோகன் அருளப்பன் கதாநாயகன் மகிழடித்தீவு, கொக்கட்டிசோலை, மட்டக்களப்பு வீரச்சாவு: 10.02.1996 | 2ம் லெப்டினன்ட் நீதலோயன் கனகரட்னம் குகநாதன் சிலாபம், புத்தளம் வீரச்சாவு: 10.02.1996 |
| வீரவேங்கை குமரக்கண்ணன் சின்னத்தம்பி மோகனராசா சந்திருக்கொண்டான் கொலனி, மட்டக்களப்பு வீரச்சாவு: 10.02.1996 | வீரவேங்கை கல்யாணி பூமணி வைரமுத்து சிற்றாண்டி, மட்டுநகர், மட்டக்களப்பு வீரச்சாவு: 10.02.1992 | 2ம் லெப்டினன்ட் ஜனா விசுவலிங்கம் விஜயகுமார் சாளம்பன்குளம், முல்லைத்தீவு. வீரச்சாவு: 10.02.1991 |
| வீரவேங்கை வரதன் மயில்வாகனம் சத்தியசீலன் 12ம் கட்டை, ஓமந்தை, வவுனியா. வீரச்சாவு: 10.02.1991 | வீரவேங்கை மகான் பெருமாள் விஜயசுந்தரம் இலுப்பைக்குளம், ஓமந்தை, வவுனியா. வீரச்சாவு: 10.02.1991 | வீரவேங்கை துஸ்யந்தன் வசிட்டன் மோகனராசா ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு. வீரச்சாவு: 10.02.1991 |
| வீரவேங்கை ஆனந்தராசா சிதம்பரப்பிள்ளை சரவணன் வட்டுவாகல், முல்லைத்தீவு வீரச்சாவு: 10.02.1990 | கப்டன் காண்டீபன் சின்னத்துரை கேதீஸ்வரன் உயிலங்குளம், மன்னார். வீரச்சாவு: 10.02.1989 | லெப்டினன்ட் சௌகான் அந்தோனி மரியதாஸ் குலாஸ் தோமஸ்புரி, வங்காலை, மன்னார். வீரச்சாவு: 10.02.1989 |
| 2ம் லெப்டினன்ட் செலஸ்.ரீன் (பொஸ்.ரீன்) சந்தியேகு சூசைசற்குரூஸ் பட்டித்தோட்டம், மன்னார். வீரச்சாவு: 10.02.1989 | ஈரோஸ் மாவீரர் மனோகரன் பிரான்சிஸ் மனோகரன் பெரியவிளான், இளவாலை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.02.1987 |


















































































