சௌத்தென்ட் மாநகரில் வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைத்து முத்தமிழ் மன்றம் சௌத்தென்ட் நடாத்தும்;
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

தமிழீழத்தில் தமிழர்கள் மீது சிறீலங்கா சிங்கள இராணுவம் திட்டமிட்டு செய்து முடித்த 21ம் நாற்றாண்டின் அதியுச்ச இனப்படுகொலை நாள் 18.05.2009.
“தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2024”
15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு எம்மின விடுதலைக்காய் விதையுண்டவர்களை நினைவு கூருவோம் வாருங்கள்.
நாள்: 18.05.2024
நேரம்: மாலை 17:00 மணி தொடக்கம் 20:00 மணி வரை.
இடம்: St. Aidan’s PCC
78 Moor Park Gardens, Leigh-On-Sea, SS9 4PY.
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
முத்தமிழ் மன்றம் – சௌத்தென்ட்


















































































