இதுவரை காலமும் சிங்கள இனத்தவருக்கு எமது வாக்குரிமையைக் கொடுத்து, நமக்கு நாமே வாய்க்கரிசி போட்டது போதும்!


இனியேனும் எம்மில் ஒருவரை நியமித்து சனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தி தமிழர்களின் ஒட்டுமொத்த வாக்கையும் செலுத்துவோம்!

வெல்வது சாத்திமில்லை! எனினும் நமது வாக்கு நம்மவருக்கே என்ற திமிரோடு வாக்களிப்போம்.

வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதும் ஒருவிதச் சனநாயகப் படுகொலைதான்! நமது வாக்கு நம்மை ஆளவா? நமது வாக்கு நாமே ஆளவா? என்று ஒன்றிணைந்து எழுவோம்.

இனமாய் நாம் ஒன்றிணைவோம்.. இலட்சியப் பாதையில் நகர்வோம்..


  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading