சமகால அரசியல் அலசலும் நூல் வெளியீடும்..

“தடைகள் தகரும் தமிழீழம் மலரும்”
-பாகம் 03-
சி.செ.புலிக்குட்டி

எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடை நீக்கிகளான கரும்புலி மாவீரர்களின் வரலாற்றுச் சுவடுகள் தாங்கி வரும் இச் சிறப்பு நூலினைத் தமிழராய்ப் பிறந்த அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

நாள்: 05 மே 2024 (ஞாயிறு)

நேரம்: மாலை 5:00 மணி

இடம்: Alperton Community School Hall
Lower School Site,
Ealing Road,
Wembley,
HA0 4PW.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
-நிகழ்வு ஏற்பாட்டுக்குழு-

மேலதிக தொடர்களுக்கு:
+44 7480 230156

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    “நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

    தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

    Read more

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading