
இனியும் வேடிக்கை பார்க்க முடியாது! நாளை காலை 7.30 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலிலிருந்து வாகனப் பேரணியாக வவுனியா நோக்கி அணிதிரள்வோம்!
அப்பாவிகளுக்கு நீதி கேட்போம்!
அனைவரையும் அன்புரிமையோடு அழைக்கின்றோம்!

இனியும் வேடிக்கை பார்க்க முடியாது! நாளை காலை 7.30 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலிலிருந்து வாகனப் பேரணியாக வவுனியா நோக்கி அணிதிரள்வோம்!
அப்பாவிகளுக்கு நீதி கேட்போம்!
அனைவரையும் அன்புரிமையோடு அழைக்கின்றோம்!
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.
