கண்ணீர் வணக்கம், அமரர் – திருமதி. சாருமதி தயாபரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வானது எதிர்வரும் 18.03.2024 திங்கட்கிழமை அன்று கவென்றியில் நடைபெறவிருக்கிறது.

இறுதி வணக்க நிகழ்வு விபரங்கள்:
இறுதி வணக்க நிகழ்வு:
முற்பகல் 09:00 – 11:30
Standard Triumph Club
Herald Avenue,
Coventry, CV5 6UB
நிலைவாழ்வுத் திருப்பலி:
நண்பகல் 12:00 – 13:30
Holly Family Catholic Church
Penny Park Lane,
Coventry, CV6 4GF
நல்லடக்கம்:
பிற்பகல் 14:30
Croop Hill Cemetery
Oswald Way,
Rugby, CV22 7PL
மேலதிகத் தகவல்களுக்கு:
றோய் – 0772 777 6176
சதா – 0750 767 6675
நளன் – 0772 204 6025
சூட்டி – 0740 466 8407


















































































