நினைவு வணக்கம் – மார்ச் 09 | March 09

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் – மார்ச் 09 | March 09


வீரவேங்கை அரிவேந்தன்

மகேந்திரராசா சிவதர்சன்

நாசேந்திரபுரம், புளியம்பொக்கணை

வீரச்சாவு: 09.03.2009


வீரவேங்கை களநேயன்

தவச்சந்திரன் பிரதீப்

1ம் கண்டம், வலதுரை, முத்தையன்கட்டு

வீரச்சாவு: 09.03.2009


வீரவேங்கை ஆதியரசன்

அலோசியஸ் தினேஸ்காந்

5ம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு

வீரச்சாவு: 09.03.2009


வீரவேங்கை கலைத்தமிழ்

விசாகப்பெருமாள் கலைச்செல்வி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.03.2009


2ம் லெப்டினன்ட் இசையாளன்

யோகநாதன் துஸ்யந்தன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 09.03.2008


2ம் லெப்டினன்ட் தீபச்செல்வி

ஜெயராசா ஜெயதீபா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.03.2008


2ம் லெப்டினன்ட் பொதிகைநிலா

கதிரவேலு வசந்தாதேவி

கிளிநொச்சி

வீரச்சாவு: 09.03.2008


தேசிய துணைப்படை வீரர் கப்டன் பொன்னையா

சந்தனம் பொன்னையா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.03.2008


மேஜர் குவேனி

காந்திராசா ஜெயவாணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.03.2008


வீரவேங்கை வளநிதா

முருகன் இந்திரகலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.03.2008


கப்டன் குட்டியழகி

பரமையா சாரதாதேவி

பாரதிபுரம் கிழக்கு, பாரதிபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 09.03.2007


லெப்.கேணல் இளமாறன் (சதன்)

கமலநாதன் சிவநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.03.2007


மேஜர் தேனுஜா

ஞானசேகரம் லலிதாம்பிகை

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.03.2007


தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் யோகநாதன்

பரமு யோகநாதன்

மாறாஇலுப்பை, நெடுங்கேணி, வவுனியா

வீரச்சாவு: 09.03.2007


தேசிய துணைப்படை வீரர் லெப்டினன்ட் யோகேஸ்வரன்

ஏகாம்பரம் யோகேஸ்வரன்

பனங்காமம், நட்டங்கண்டல், மல்லாவி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.03.2007


தேசிய துணைப்படை வீரர் வீரவேங்கை ரவிக்குமார்

சுப்பிரமணியம் ரவிக்குமார்

வினாயகபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 09.03.2007


தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் ஜேசுதாஸ்

முனியாண்டி ஜேசுதாஸ்

160 ம் கட்டை, பரந்தன், கிளிநொச்சி

வீரச்சாவு: 09.03.2007


வீரவேங்கை நிதன்

கணபதிப்பிள்ளை தியாகராஜ்

காக்காச்சிவெட்டை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 09.03.2003


மேஜர் இளங்கோவன்

கிருஸ்ணசாமி வசீகரலிங்கம்

இடைக்காடு, அச்சுவேலி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.03.2000


வீரவேங்கை புகழினி

யோகராசா சிவகௌரி

புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.03.1999


கப்டன் மானவீரன்

காசிநாதன் யோகராசா

1ம் கட்டை, பரந்தன், கிளிநொச்சி

வீரச்சாவு: 09.03.1998


கப்டன் அன்பரசன்

எலியாஸ்பிள்ளை சந்திரசேகர்

இத்திக்கண்டல், அடம்பன், மன்னார்

வீரச்சாவு: 09.03.1994


கப்டன் மணிவண்ணன்

ரோமூவாட் மரியதாஸ்

இசைமாலைத்தாழ்வு, முருங்கன், மன்னார்

வீரச்சாவு: 09.03.1994


2ம் லெப்டினன்ட் விஜயதாசன்

இராசலிங்கம் வசந்தகுமார்

ஜெயபுரம், முழங்காவில், கிளிநொச்சி

வீரச்சாவு: 09.03.1994


வீரவேங்கை விவேகன்

பொன்னையா தில்லைநடராசா

கோயில்குஞ்சுகுளம், ஓமந்தை, வவுனியா

வீரச்சாவு: 09.03.1994


வீரவேங்கை அருச்சுனன் (அருட்சிவம்)

லோறன்ஸ் சுரேஸ்

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 09.03.1992


வீரவேங்கை ரவி

கார்மேகம் சண்முகராசா

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 09.03.1988


வீரவேங்கை சிவா

வேலுப்பிள்ளை சிவராசா

குடம்பியன், வரணி, கொடிகாமம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 09.03.1987


ஈரோஸ் மாவீரர் பவ்வா

தம்பாப்பிள்ளை பத்தக்குட்டி

பள்ளிக்குடியிருப்பு, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 09.03.1986


தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

“நினைவேந்தல் நிகழ்வு – 2026.01.18”

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் முதற் பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன்

Read more

தமிழீழ போராட்டத்தின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியா

மகளீர் படையணி தளபதி மேஜர் சோதியா மைக்கல்பிள்ளை அமலலோற்பவவசந்தி நெல்லியடி, கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 26.09.1963 வீரச்சாவு: 11.01.1990 11.01.1990 அன்று வல்வெட்டித்துறை ஊறணிப் பகுதியில் சுகவீனம் (மூளைக்காய்ச்சல்) காரணமாக சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம் துயிலும் நிலை: நினைவுக்கல்  

Read more

Leave a Reply