
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் அமெரிக்காவுக்கான ஒரு வார கால அரசியல் பயணத்தை மேற்கொண்ட பின்னா் இந்த வாரம் நாடு திரும்பியுள்ளாா். தன்னுடைய அமெரிக்க விஜயம், அங்கு இடம்பெற்ற பேச்சுக்கள், போன்றவை குறித்து தாயகக் களம் நிகழ்வில் அவா் தனது கருத்துக்களை முன்வைக்கின்றாா்.


















































































