23.03.2024 இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்

இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2024

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினரால் எதிர்வரும் மார்ச் 23, 24, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய  திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பெறவுள்ள இசைக்குயில், நெருப்பின் குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி  – 2024 கலை நிகழ்விற்கு அனைவரையும் அழைக்கும்  அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    வீரவணக்க நிகழ்வு -18.01.2026

    எதிர்வரும் 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியிலிருந்து மாலை 6:00 வரை, HOME GUARD CLUB HALL, NORTH HARROW, HA2 7TA எனும் மண்டபத்தில், தமிழீழ அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான 20ம்

    Read more

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply

    Discover more from தமிழீழ அரசியல்துறை

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading