பிரித்தானிய உறவுகள் மத்தியில் தமிழின ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்
உங்களோடு நேரலையில் உரையாற்றுகிறார்.
#சந்திப்பின் நேரம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது
——————————
“இலக்கை வெல்ல இணைந்து நிற்போம்!”
பிரித்தானிய உறவுகள் மத்தியில் தமிழின ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. செந்தமிழன் சீமான் அவர்கள் உங்களோடு நேரலையில் உரையாற்றுகிறார்.
நாள்: 11/02/2024 ஞாயி்று
நேரம்: பிற்பகல் 2:00 மணி
“இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை”
நாம் தமிழர் பிரித்தானியா
மெய்நிகர் இணைப்பு: 👇
https://us06web.zoom.us/j/84180258282?pwd=RKqv703p8YMDSababMI3bQi7bVHO2K.1



















































































