(2024.02.05) நேற்றைய தினம் அரங்கேற்றப்பட்டது ஜனநாயகத்தின் மீதான அரச பயங்கரவாதம்!
பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! “ஜனநாயகத்தைப் பாதுகாக்க இலங்கைக்கு நிதி வழங்குகின்றோம்” எனக் கூறும் நாடுகள் சிந்திக்க வேண்டும்!
– கனகரத்தினம் சுகாஸ் அவர்கள்.


















































































