
புகழ் வணக்கம் – தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர் திரு. காசிப்பிள்ளை கணேசலிங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளரும், தமிழீழ விடுதலைக்கான அவசரகால வேலைத்திட்டங்களின் போதும் தனது பங்களிப்பினையும் வழங்கியவருமான, வோ மாநிலச் செயற்பாட்டாளர். திரு. காசிப்பிள்ளை கணேசலிங்கம் (கணேசண்ணை) அவர்களின்.
புகழ் வணக்க நிகழ்வு
காசிப்பிள்ளை கணேசலிங்கம்
(தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்)
05.02.2024 – திங்கள்
மதியம் 12:00 – 14:00 மணி வரை
தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை.




















































































