ஈழத்துப் பாடகர் காந்தக்குரலோன் மாமனிதர் எஸ் ஜி சாந்தன் அவர்களின் பிரித்தானியா வாழ் பேரமிமானிகள் ஏற்பாட்டில் – இசைச் சங்கமம் 2023
ஈழத்துப் பாடகர் காந்தக்குரலோன் மாமனிதர் எஸ் ஜி சாந்தன் அவர்களின் புதல்வரும் இலங்கை வசந்தம் தொலைக்காட்சியின் Super Singer Title Winner ருமான S.G.S. கோகுலன் சாந்தனுடன் பிரித்தானிய இளம் கலைஞர்கள் இணைந்து வழங்கும் இசைச் சங்கமம் – இசை நிகழ்ச்சி 2023.10.27ம் நாள் வெள்ளி மாலை சிறப்பாக நடைபெற்றது.












































































































