2023.10.27 – இசைச் சங்கமம் – இசை நிகழ்ச்சி

ஈழத்துப் பாடகர் காந்தக்குரலோன் மாமனிதர் எஸ் ஜி சாந்தன் அவர்களின் பிரித்தானியா வாழ் பேரமிமானிகள் ஏற்பாட்டில் இசைச் சங்கமம் 2023

ஈழத்துப் பாடகர் காந்தக்குரலோன் மாமனிதர் எஸ் ஜி சாந்தன் அவர்களின் புதல்வரும் இலங்கை வசந்தம் தொலைக்காட்சியின் Super Singer Title Winner ருமான S.G.S. கோகுலன் சாந்தனுடன் பிரித்தானிய இளம் கலைஞர்கள் இணைந்து வழங்கும் இசைச் சங்கமம் – இசை நிகழ்ச்சி

எதிர்வரும் October 27ம் நாள் வெள்ளி மாலை 5.00 மணி முதல்
London Plumstead, Asian Community Centre இல் TEMPO MUSIC GROUP அணி செய் கலைஞர்களோடு ANANTHA SOUNDS இன் துல்லிய ஒலியமைப்போடு இசையில் கலந்து இன்புறத் தவறாதீர்கள்!

நினைவிருக்கட்டும்
October 27 வெள்ளி மாலை 5.00 மணி
Asian Community Centre
White Hart Road
Plumstead
London
SE18 1DG
Inpan : 075 9558 5668
Thileep : 079 4090 0397
Kalatharan : 075 3346 6699

நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள :
கணேஷா தமிழர் வாணிபம்
கற்பகம் தமிழர் வாணிபம்
Bestfood Supermarket – Plumstead

இசைச் சங்கமம் - இசை நிகழ்ச்சி

தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

Read more

Leave a Reply