தளபதி பொட்டம்மானின் படம் ஒரு வருடம் முன்பு சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது மக்கள் நம்ப வேண்டாம்!

தேசத்தின் உளவு நடவடிக்கையில் உலகையே வியந்து பார்க்க வைத்த ஒரு அதி முக்கிய தளபதியாகிய பொட்டு அம்மான் அண்ணா அவர்களுடைய புகைப்படம் என்று ஒரு வந்துள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன்பு நானும் அந்த படத்தை பார்த்தேன் பார்த்தவுடனேயே இது ஒரு போலியான படம் என்பதை என்னால் மிகவும் உறுதியாக ஊகிக்க முடிந்தது. அதை ஆதாரத்துடன் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அந்த காணொளியை வெளியிடுகின்றேன் பாருங்கள் மக்களுக்கு உண்மையை பரப்புங்கள்.

நன்றி
பரமேஸ்வரன் சுப்பரமணியம்

  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply