நாலைந்து பேர்களுக்காக நடத்தப்படும் வீரவணக்க நிகழ்வு, மே18 எதற்கான நாள்?
யாருக்காக நடத்தப்படுகின்றது வீரவணக்க நிகழ்வு?
யாருக்கு உள்ளது தேசியத் தலைவரின் வீரமரண திகதியை முடிவு செய்யும் அதிகாரம்?
இப்படித்தான் செய்வதா மாவீரவணக்கம்?
தேசியத் தலைவரின் மாவீர வரலாற்றை அழிக்க நினைக்கும் நிகழ்வு இது.
மக்கள் கருத்துக்கும் முடிவுக்கும் மதிப்பளியுங்கள்.
Exclusive interview for thamileelaarasiyalthurai.org


















































































