“தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் திரு. சோ. தங்கன்(சுதா) அவர்களின் வீரத்தாய்க்கு எமது கண்ணீர் வணக்கம்.”

கண்ணீர் வணக்கம்
தோற்றம்: 03.04.1937
மறைவு: 07.05.2024

அமரர். சோமசுந்தரம் பரமேஸ்வரி
5’ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின், தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் திரு. சோ. தங்கன்(சுதா) அவர்களின் வீரத்தாய் இயற்க்கை எய்திவிட்டார் எனும் துயரில், திரு.சோ.தங்கன் அவர்களின் சக தோழர்களாய் நாமும் பங்கெடுத்து, அந்த வீரத்தாய்க்கு எமது கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்.


தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

Read more

Leave a Reply

Discover more from தமிழீழ அரசியல்துறை

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading