“மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் வீரத்தாய்க்கு எமது கண்ணீர் வணக்கம்.”

“மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் வீரத்தாய்க்கு எமது கண்ணீர் வணக்கம்.”

அமரர் சுவாம்பிள்ளை மிக்கேற்பிள்ளை மேரி
கொடிகாமம் வீதி, கரவெட்டி வடக்கு, நெல்லியடி, யாழ்ப்பாணம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின், மகளிர் படையணியின் முதலாவது தளபதி மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் வீரத்தாய் 06.05.2024 அன்று இயற்கை எய்துவிட்டார் எனும் துயரில், மேஜர் சோதியாவின் சக தோழர்கள், தோழிகளாய் நாமும் பங்கெடுத்து, அந்த வீரத்தாய்க்கு எமது கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்.


  • தமிழீழ அரசியல்துறை

    தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

    Related Posts

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலை

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.  

    Read more

    Leave a Reply