ஆகாயத்தில் பறந்து திரிந்து, குண்டு போட்டு எங்களைக் கொன்று குவித்த கோரக் கழுகுகளை சுட்டு வீழ்த்தும் வீரஞ்செறிந்த வரலாற்று மறப்பெண்களாக மாற்றியது தமிழீழத்தில் தான்.

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பிரித்தானியா, டாட்வேட் முத்தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.