தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு படை அணியினரால் 28.04.1995 அன்று அவ்ரோ விமானம் பலாலித் தளத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான்படையின் உயர் அதிகாரிகள் உட்பட 40 படையினர் கொல்லப்பட்டார்கள் . 29.04.1995 அன்று இன்னொரு அவ்ரோ விமானம் நவக்கிரியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த50 வரையான சிங்கள படையினர் கொல்லப்பட்டனர்.
பதினாறு மணி நேர இடைவேளையில் அடுத்தடுத்து இரு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது”என்கின்றதலைப்பில்அன்றைய நாளில் ஈழநாதம்செய்தியாக்கியிருந்தது.


















































































