தீச்சுவாலை முறியடிப்பு வெற்றி நிகழ்வில் தேசியத் தலைவர் கூறிய கருத்து “காணொளி”

தீச்சுவாலை முறியடிப்பு வெற்றி நிகழ்வில் தேசியத் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து…

தீச்சுவாலை முறியடிப்பு வெற்றி நிகழ்வில் தேசியத் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து…

பெரும் உயிர்ச் சேதத்தாலும் தோல்வியாலும் அவமானப்பட்டு நிற்கும் எதிரியானவன் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மீண்டும் மீண்டும் மிகவும் மூர்க்கத்தனமாக முன்னெடுக்க முயற்சிப்பான் எனவே நாம் விழிப்புடனிருந்து எதிரியின் ஆக்கிரமிப்பை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து எம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் , எமது மண்ணையும் மக்களையும் பாதுகாத்து  தேச விடுதலை என்ற இலட்சியம் நோக்கி நாம் உறுதி தளராது செயற்படுவோம்

தீச்சுவாலை 1 – முறியடிப்புச் சமர் வெற்றி நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து:

தமிழீழ அரசியல்துறை

தமிழீழ அரசியல்துறை - Political wings of Tamileelam

Related Posts

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71வது பிறந்தநாள்க விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

26/11/2025 உலகத்தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71வது பிறந்தநாள் நிகழ்வானது, தமிழீழ கலைபண்பாட்டுக் கழகத்தினரால் பிரித்தானியா கென்ட் பகுதியில் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது..

Read more

“எப்படி மறப்போம் எங்கள் தலைவனை” கென்ட் பகுதியில் நடைபெற்ற தேசியத் தலைவரின் 70வது அகவை நாள் நிகழ்வு!

கலைபண்பாட்டுக் கழகம்தமிழீழ அரசியல்துறைஐக்கிய இராச்சியம்26/11/2024 தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர், தமிழீழ தேசியத் தலைவர் “மேதகு” வே.பிரபாகரன் அவர்களின் எழுபதாவது (70) அகவை நாள் நிகழ்வு, ஐக்கிய இராச்சியம். தேசியத் தலைவர் அவர்களின் 70வது பிறந்தநாள் நிகழ்வானது, ஐக்கிய இராச்சியத்தின் கென்ட் பகுதியில்,கலைபண்பாட்டுக்

Read more

Leave a Reply